Saturday, December 31, 2011

2011 ம்..2012ம்..




இருட்டு

கும்மிருட்டு

இருளுக்கு முடிவில்லையா?

உண்டென்று நம்புவோம்

விரைவில்

ஒளி பிறந்திடும்.



டிஸ்கி - அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்துகள்

7 comments:

ஹேமா said...

பிறந்திருக்கும் 2012ன் ஒளி எல்லோர் மீதும் பட்டொளிர வாழ்த்துகிறேன் !

SURYAJEEVA said...

புதுவையிலும் கடலூரிலும்?

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மாதேவி said...

எல்லோர் வாழ்விலும் ஒளி பரவட்டும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

உண்டென்று நம்புவோம்

விரைவில்

ஒளி பிறந்திடும்.

"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

வாழ்க வளமுடன்!

ராமலக்ஷ்மி said...

ஒளி பிறக்கட்டும்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

சசிகலா said...

மிகச்சரியாக சொன்னீர்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்