Thursday, November 24, 2011

வெள்ளைப் புள்ளி தெரிவதில்லை




வெள்ளாடுகள் இடையே

"பளீச்' எனத் தெரியுது

கருப்பு ஆடு..

வெள்ளைத் தாளின் நடுவே

சின்னக் கருப்பு புள்ளி

பெரிதாய் தெரியுது..

அரசியல்வாதிகளிடையே மறந்தும்

கருப்பில்

வெள்ளைப் புள்ளி தெரிவதில்லை .


1 comment:

ஹேமா said...

கருப்பு வெள்ளை குட்டிக்கவிதை.அரசியல்வாதிகளின் அதிரடிப் பேச்சுக்களில் பூசி மறைந்திருக்குமோ அந்தக் கருப்புப் புள்ளி !