Monday, January 4, 2010

மழையால் அழியும் பயிர்

1)ஆயிரம் காலப்பயிர் என

ஆயிரம் யோசித்து

நூறு ஆயிரக் கணக்கில் கொடுத்து

பத்து சத்திரம் பார்த்து - சிறந்த

ஒன்றில் நாள்பார்த்து

விதைத்தது

வானம்பார்த்த பூமியாய்

விவாகரத்து மழையில்

அழிந்தது

2)நல்லதொரு

கவிதை எழுத

வெள்ளைத்தாளை எடுக்க

அதில் வந்து

அமர்ந்திட்டாய் ஒயிலாக

6 comments:

பாலா said...

இனிமே நானும் கவிதை எழுதினாதான்.. எல்லாரும் கம்முனு இருப்பீங்களா??? :) :) :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

எழுதுங்க..எழுதுங்க..ஆனா ஆங்கில கலப்பில்லாம பார்த்துக்கங்க பாலா

Paleo God said...

நல்லா இருக்கு சார், ஒரு படமும் போட்டிருக்கலாமோ ?..:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பலா பட்டறை

கமலேஷ் said...

மிக நன்றாக இருக்கிறது தோழா தொடருங்கள்...வாழ்த்துக்கள்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி கமலேஷ்