Thursday, November 27, 2008

மும்பை..குண்டு வெடிப்பு..மத்திய அரசுக்கு ஒரு அவமானம்..

மும்பையில்..11இடங்களில் நடைப்பெற்றுள்ள..குண்டுவெடிப்பிற்கு..முஜாஹுதீன் இயக்கம்..பொறுப்பேற்றுள்ளது.கப்பலில் வந்த ,தீவிரவாதிகள்..போட் மூலமாக..குஜராத் வழியாக உள் நுழைந்துள்ளதாக தெரிகிறது.

பல மாதங்கள்..திட்டம் ..தீட்டப்பட்டு..இக்குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக..செய்திகள் தெரிவிக்கின்றன.இதுவரை கிடைத்த தகவலின்படி 125பேர் இறந்ததாகவும்..327 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

நமது உளவுத்துறை என்ன செய்தது...

இப்பொதேல்லாம் இந்தியாவில்..ஏதெனும் ஒரு பகுதியில்..குண்டுவெடிப்புகள் நடந்துக்கொண்டுதான்..இருக்கிறது..

இதற்கு..பொறுப்பேற்று..மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் படீல் பதவி விலகவேண்டும்..

தலைவர்கள்..இறந்தவர்கள் குடும்பத்திற்கும்..காயமடைந்தோர் குடும்பத்திற்கும்..வழக்கம் போல..அனுதாபத்தை தெரிவித்து விட்டு..நஷ்டஈடு..கொடுத்தால் மட்டும் போதாது.இனி வரும் நாட்களிலாவது இதுபோல் நடக்காது..முன்னெச்சறிக்கையுடன் நடக்க வேண்டும்..

அரசியல் கட்சிகள்..ஒருவர் மீது..ஒருவர்..குற்றம் சாட்டாமல்..ஒற்றுமையாய்..இருக்க வேண்டிய நேரம் இது.

4 comments:

VANJOOR said...

AS THERE IS A WIDE BOMBINGS BEEN CARRIED OUT,

THE BOMBERS MAY HAVE BEEN SEEN BY MANY CITIZENS.

IT IS TIME FOR EACH AND EVERY CITIZEN SHOULD COME FORWARD AND PROVIDE THE EVIDENCES TO CATCH ALL THE BOMBERS/GROUPS.

THE BOMBERS AND WHOLE BASE OF THE GROUP SHOULD BE DETAINED AND SHOULD BE EXECUTED .

NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.

WE WANT PEACE PEACE PEACE AND THE RIGHT FOR EACH AND EVERY CITIZEN OF INDIA TO LIVE IN PEACE AND HARMONY WITH ONE ANOTHER.

I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY SAD FEELINGS.

OUR GOVERNMENT SHOULD TAKE PRECAUTION AND SHOULD BE ALERT AT ALL TIMES TO PREVENT SIMILAR INCIDENTS.

THIS IS ANOTHER SHAMEFUL INCIDENT TO OUR GOVERNMENT.

DO THEY FEEL IT ? GOD KNOWS.

vanjoor வாஞ்ஜுர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

உண்மை
VANJOOR

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மொத்தத்தில் ஒரு கொடுமை. கொடுமையிலும் கொடுமை அதற்குள்ளே சுற்றிக் கொண்டிருப்பது
http://kanavukale.blogspot.com/2008/11/blog-post_3700.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி SUREஷ்